6 மாணவர்கள் மீது அதிரடி ஆக்‌ஷன்... வெளியான பரபரப்பு பின்னணி

Update: 2024-11-22 13:30 GMT

6 மாணவர்கள் போலீஸ் சான்றிதழ் சமர்ப்பித்த நிலையில் அவர்களை நீக்கி உள்ளது தேர்வுக் குழு

ஆறு பேரில் மூன்று பேர் எம்பிபிஎஸ் இடங்களை தேர்ந்தெடுத்திருந்தனர் அந்த மூன்று மாணவர்களின் எம்பிபிஎஸ் ஒதுக்கீட்டு ஆணையும் ரத்து செய்தது

போலி சான்றிதழ்கள் விவகாரத்தில் 6 மாணவர்களின் ஒதுக்கீட்டு ஆணைகளும் ரத்து

ரத்து காரணமாக ஏற்படும் காலியிடங்கள், விரைவில் நடைபெற உள்ள இறுதி சுற்று கலந்தாய்வில் சேர்க்கப்படும் என்றும் அறிவிப்பு

Tags:    

மேலும் செய்திகள்