விஷம் வைத்து சிறுவன் கொல்லப்பட்ட விவகாரம் - 2 மருத்துவர்கள் அதிரடி சஸ்பெண்ட்
காரைக்கால் பள்ளி மாணவணுக்கு குளிர்பானத்தில் விஷம் கொடுத்த விவகாரத்தில் காரைக்கால் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவத்தில் நேற்று 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்படுள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்