இன்ஸ்டாகிராம் பயனாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி! - 'இனிமே Free கிடையாது..'
- ட்விட்டர் பாணியில் மெட்டா, இன்ஸ்டாகிராம்
- வெரிபிகேஷனுக்கு கட்டணம் வசூலிக்க திட்டம்
- நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் முதலில் அறிமுகம்
- காஸ்ட்லியாகும் ப்ளூ டிக் வெரிபிகேஷன்!
- பேஸ்புக்கில் ப்ளூ டிக் - மாத சந்தா ரூ.1,299!