#JustIn|| கள்ளச்சாரய விவகாரம்.. உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் முற்றுகை.. விழுப்புரத்தில் பரபரப்பு

Update: 2023-05-15 08:55 GMT
  • கள்ளச்சாராயம் குடித்து, சிகிச்சை பெற்று வருபவர்களின் உறவினர்கள் போராட்டம்
  • முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் - பரபரப்பு
  • உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என உறவினர்கள் குற்றச்சாட்டு
Tags:    

மேலும் செய்திகள்