🔴LIVE : இந்திய தொழில்துறை சார்பில் விருது வழங்கும் விழா - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு | இடம்: கிண்டி, சென்னை

Update: 2022-11-12 11:15 GMT

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் விருதுகள் வழங்கும் விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு.

இடம்: கிண்டி, சென்னை

Tags:    

மேலும் செய்திகள்