ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்க்கும் 'அடியே' பட மோஷன் போஸ்டர்

Update: 2023-04-26 19:26 GMT

ஜி.வி. பிரகாஷ்குமாரின் அடியே படத்தின் MOTION POSTER இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது. குறிப்பாக இந்திய பிரதமர் விஜயகாந்த் எனவும், இலங்கை பிரதமர் சீமான் எனவும், ஐபிஎல்லில் பெங்களூரு அணி கேப்டன் தோனி, சென்னை கேப்டன் கேதர் ஜாதவ் எனவும், இடம்பெற்றுள்ள வாசகங்கள் ரசிகர்களிடம் பேசுபொருளாகியுள்ளது. இதைதவிர ரிலீஸே ஆகாத யோகன் படம் 150வது நாள் கொண்டாட்டம், அஜித் 5வது முறையாக பைக் ரேஸில் பட்டம் வென்றார், மன்சூர் அலிகான் நடிப்பில் பேரரசு இயக்கத்தில் 3.O போன்ற வாசகங்களும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்