உதவி ஜெயிலர் வீட்டிற்கு தீ - கூலிப்படையாக மாறிய வார்டன்|விசாரணையில் வெளிவந்த திடுக் தகவல்
உதவி ஜெயிலர் வீட்டிற்கு தீ வைத்த சம்பவத்தில் சிறை வார்டனே உடந்தையாக இருந்தது அம்பலம் கடலூர் மத்திய சிறைச்சாலையில் உதவி ஜெயிலராக இருக்கும் மணிகண்டன் வீட்டிற்கு கடந்த 28ஆம் தேதி தீவைக்கப்பட்டது
இதில் அதிர்ஷ்டவசமாக உதவி ஜெயிலர் குடும்பத்தினர் உயிர் தப்பினர்
சம்பவத்தில் கடலூர் மத்திய சிறை வார்டன் செந்தில்குமாருக்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது
வீட்டிற்கு தீ வைத்ததாக சென்னை வழக்கறிஞர் தினேஷ் என்பவரும், செந்தில்குமாரும் கைது