BREAKING || ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரை பயன்படுத்த தடை

Update: 2023-02-28 12:40 GMT

ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கும் பத்திகளுக்கு இடைக்கால தடை.

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்