ஏ.ஆர்.ரகுமான், ஜி.வி.பிரகாஷ்குமார் தொடர்ந்த வழக்கு - உயர்நீதிமன்றம் கொடுத்த திடீர் உத்தரவு
ஏ.ஆர்.ரகுமான் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
இசை படைப்புகளுக்கு சேவை வரி விதிப்பை எதிர்த்து ஏ.ஆர்.ரகுமான், ஜி.வி.பிரகாஷ்குமார் தொடர்ந்த வழக்கு
வழக்கை தள்ளுபடி செய்து மேல்முறையீட்டு அதிகாரியிடம் மேல்முறையீடு செய்ய உத்தரவு - சென்னை உயர்நீதிமன்றம்