"லிவர்பூலில் நடைபெற்ற வருடாந்திர பாடல் போட்டி"... அரையிறுதிப் போட்டியை ஆடி பாடி ரசித்த ரசிகர்கள்

Update: 2023-05-12 02:16 GMT

இங்கிலாந்தில் லிவர்பூலில் நடைபெற்ற வருடாந்திர பாடல் போட்டியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியைக் காண, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒரே இடத்தில் கூடினர். யூரோவிஷன் என்ற இடத்தில் நடந்த பாடல் போட்டிக்கு டிக்கெட் கிடைக்காதவர்களுக்கு, வெளியில் பிரமாண்ட திரையும் அமைக்கப்பட்டு இருந்தது. திரை முன் கூடி இருந்த மக்கள் ஆடி பாடி மகிழ்ந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்