#BREAKING || "நடிகர் யோகிபாபு நடித்த 'காசேதான் கடவுளடா' திரைப்படத்தை தற்போது வெளியிட மாட்டோம்" - தயாரிப்பு நிறுவனம்
நடிகர் யோகிபாபு நடித்த காசே தான் கடவுளடா திரைபப்படத்தை தற்போது வெளியிடமாட்டோம் என தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.