நடிகர் சூர்யாவின் 42வது பட டைட்டில் "கங்குவா"
அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது படக்குழு
சிவா இயக்கத்தில் உருவாகும் கங்குவா திரைப்படம் 10 மொழிகளில் வெளியாகிறது
இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் கங்குவா படத்திற்கு இசையமைக்கிறார்
நடிகர் சூர்யாவின் 42வது படம், கங்குவா திரைப்படம் 2024ஆம் ஆண்டில் வெளியாகும் என அறிவிப்பு