வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கல்லூரி மாணவி விபரீத செயல்.. குடும்பத்தினர் அதிர்ச்சி..!

Update: 2022-08-15 02:53 GMT

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கல்லூரி மாணவி விபரீத செயல்.. குடும்பத்தினர் அதிர்ச்சி..!


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, நர்சிங் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காமாட்சி அம்மன் பேட்டை பகுதியை சேர்ந்த கார்த்திகாதேவி என்பவர், ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். சொந்த ஊர் திரும்பிய கார்த்திகா தேவி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்