#BREAKING || ரயிலில் தள்ளி மாணவியை கொன்ற வழக்கு - இளைஞர் மீது குண்டாஸ் | ST.MountRailway
பரங்கிமலையில் ரயில் முன் தள்ளிவிட்டு கல்லூரி மாணவி கொல்லப்பட்ட வழக்கு.
வழக்கில் கைதான சதீஷ் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை.
இளைஞர் மீது குண்டாஸ்