இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி - ஆஸி. கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமனம்!

Update: 2023-02-24 10:32 GMT

இந்தியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டிக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டு உள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ், தனது தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளதால் தாயகம் திரும்பினார்.

இந்நிலையில், இந்தூரில் வருகிற 1ம் தேதி தொடங்கும் 3வது டெஸ்ட்டில் தான் பங்கேற்க இயலாத சூழலில் இருப்பதாக கம்மின்ஸ் கூறி உள்ளார்.

இதனால் இந்தூர் டெஸ்ட்டிற்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்