நெருங்கும் கெடு.. திணறும் அமெரிக்கா... 15 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் - உச்சவரம்பை உயர்த்த மறுக்கும் எதிர்கட்சிகள்
அமெரிக்க அரசின் கடன்களுக்கான உச்ச வரம்பை உயர்த்த வேண்டிய கெடு நெருங்கியுள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.