தமிழகத்தில் பரபரக்கும் அரசியல் சூழல் - கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம் - 1000 பேர் பங்கேற்பு
திமுக செயற்குழு கூட்டம் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் சற்றுநேரத்தில் துவங்க உள்ளது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன இது குறித்து கூடுதல் தகவல்களை செய்தியாளர் ரமேஷ் இடம் கேட்டுப் பெறலாம்...