பாம்பனில் வலையை விரித்த மீனவர் - லைப்பில் அடித்த அதிர்ஷ்டம்

Update: 2024-12-22 04:32 GMT

பாம்பன் மீனவர்களின் வலையில் சிக்கிய ராட்சத மீனைக் கண்டு மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ராமேஸ்வரம் அடுத்த பாம்பம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்களின் வலையில் சுமார் 250 கிலோ எடை கொண்ட ராட்சத கொப்பரை குலா மீன் சிக்கியது. மீனை எடை போட்டு பின் விற்பனைக்காக அவர்கள் கொண்டு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்