திருப்பதி அருகே செம்மர கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உள்பட 13 பேர் கைது
- திருப்பதி அருகே செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் கைது
- எர்ரவாரி பாளையம் பகுதி சோதனை சாவடியில் சிக்கிய கடத்தல்காரர்கள்
- தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உட்பட 13 பேர் கைது
- ரூ.71 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல்
- 6 இரு சக்கர வாகனங்கள், ஒரு சொகுசு கார் பறிமுதல்
- எர்ரவாரி பாளையம், திருப்பதி/4/செம்மரக் கடத்தல் - தமிழகத்தை சேர்ந்த 10 பேர் கைது