பப்ளிக் எக்ஸாம் முடிந்ததும் பள்ளியை அடித்து நொறுக்கிய பிளஸ் 2 மாணவர்கள்.. திருச்சி அரசு பள்ளியில் பரபரப்பு

Update: 2023-04-04 06:11 GMT
  • மணப்பாறை அருகே பொதுத்தேர்வை முடித்த 12 ஆம் வகுப்பு மாணவர்கள், வகுப்பறை பொருட்களை சேதப்படுத்தியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • திருச்சி மாவட்டம் புத்தானத்தத்தில் அரசு மேல்நிலை பள்ளியில், சுமார் 320 பேர் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர் .
  • இந்தநிலையில் இறுதி தேர்வு முடிந்ததும் பள்ளியிலுள்ள 17 வகுப்பறைகளில், மின் விசிறிகள், மின் விளக்குகள் உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டுள்ளன.
  • இதுதொடர்பாக போலீசார் நடத்தி வரும் விசாரணையில், 4 மாணவர்கள் இந்த செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்