இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (16-07-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

Update: 2023-07-16 17:51 GMT

டெல்லி அரசின் நிர்வாக பணிகள் குறித்த அவசரச் சட்ட விவகாரம்...


பெங்களூருவில் நாளை தொடங்குகிறது எதிர்க்கட்சிகளின் 2-ஆவது ஆலோசனைக் கூட்டம்...


முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவுச்சின்னத்தை, சொந்த செலவில் அறிவாலயத்தில் வைக்க வேண்டும்...


'போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து மாணவர்களை மீட்கும் வகையில் காவலர்கள் செயல்பட வேண்டும்...


திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பேக்கரிக்குள் வேன் புகுந்து விபத்து...


அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்...

Tags:    

மேலும் செய்திகள்