#JUSTIN | 52 உயிர்களோடு பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்த பேருந்து..உள்ளே இருந்தவர்களின் நிலை?

Update: 2024-12-27 05:47 GMT

 52 உயிர்களோடு பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்த பேருந்து..உள்ளே இருந்தவர்களின் நிலை?

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கிருஷ்ணகிரி சாலையில் உள்ள தீரன் சின்னமலை தனியார் பள்ளி எதிரியே தேசிய நெடுஞ்சாலையில் தருமபுரி மாவட்டம் எட்டியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 52 பெண்கள் பேருந்தில் மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கலந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஓட்டுநர் உள்பட சுமார் 40 பேர் படுகாயம். சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பு.

Tags:    

மேலும் செய்திகள்