தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய மாணவி வன்கொடுமை..வானதி சீனிவாசன் ஆவேசம்
தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய மாணவி வன்கொடுமை..வானதி சீனிவாசன் ஆவேசம்
அண்ணா பல்கலைக் கழகத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக தமிழக மாணவர்கள் குரல் கொடுக்க வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.