#tirupati | #RnRavi
மனைவியுடன் திருப்பதியில் சிறப்பு வழிபாடு செய்த ஆளுநர் ஆர்.என்.ரவி
திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று வழிபாடு செய்தார். ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள வெங்கடாசலபதி கோயிலில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும், அவரது மனைவியும் இன்று சிறப்பு வழிபாடு செய்தனர். அவருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது.