கூகுளுக்கு கட்டம் கட்டும் ட்ரம்ப்.. அதிபரானா சோலி முடிஞ்சு.. நேரடி எச்சரிக்கை

Update: 2024-09-28 11:22 GMT

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடுபவரும் முன்னாள் அதிபருமான டொனால்ட் ட்ரம்ப், கூகுள் மீது பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிசைப் பற்றி நேர்மறையாகவும், தன்னைப் பற்றி மோசமான கட்டுரைகளையும் கூகுள் காட்டுவதாகவும், தான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் கூகுளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்