இரவு 9மணி தலைப்புச் செய்திகள் (17-10-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-10-17 15:54 GMT
  • குறைந்த அளவு பெய்த மழைக்கே சென்னை தத்தளித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று குற்றச்சாட்டு...
  • மழை நிவாரண பணிகளில், மக்களின் பாராட்டை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் விமர்சனம் செய்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி...
  • மழை பாதிப்பை எதிர்க்கட்சிகள் அரசியலாக்க முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டு...
  • கரையை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்
  • சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தை மிரட்டிய, காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே இன்று அதிகாலை கரையை கடந்த‌து...
  • கரையை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்
  • சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தை மிரட்டிய, காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே இன்று அதிகாலை கரையை கடந்த‌து...
  • ரயில் முன்பதிவு காலம் 60 நாட்களாக குறைப்பு
  • நாடு முழுவதும் ரயிலில் பயணிக்க, தற்போது120 நாட்கள் முன்பே முன்பதிவு செய்யும் நடைமுறை உள்ளது.
  • இந்நிலையில், ரயில் முன்பதிவு காலம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்படுவதாக, இந்திய ரயில்வே துறை இன்று அறிவித்துள்ளது.
  • இந்த புதிய நடைமுறை நவம்பர் 1ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.
  • அதேசமயம், அக்டோபர் 31 வரை 120 நாட்களுக்கு முன்பதிவு செய்பவர்களுக்கு டிக்கெட்டில் எந்த மாற்றமும் இருக்காது எனவும், அவர்கள் பயணிக்காவிட்டால் டிக்கெட் கேன்சலேஷனும் செய்துகொள்ள முடியுமெனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
  • கோயிலில் ரீல்ஸ் வீடியோ எடுத்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்...

Tags:    

மேலும் செய்திகள்