மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (17-10-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-10-17 11:13 GMT

சபாநாயகர் பேச்சால் அதிமுகவிற்கு எப்படி களங்கம் ஏற்பட்டது?"

அக்டோபர் 19க்குள், நியோ மேக்ஸ் நிதி நிறுவன சொத்துக்களை வழக்கில் இணைத்து முடக்கி அரசாணை வெளியிட வேண்டும்...

தவறும்பட்சத்தில் தமிழக உள்துறை செயலாளர், பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக நேரிடும் என நீதிபதி அதிரடி...

சென்னை மெரினாவில் 2 மாணவர்கள் ராட்சத அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் ஒரு மாணவர் சடலமாக மீட்பு...

மகாராஷ்டிராவின் பன்வேலில் உள்ள பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் பண்ணை வீட்டில் அவரை கொல்ல திட்டம்...

சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் தலைமையிலான கும்பல் ரூ.25 லட்சத்துக்கு ஒப்பந்தம்...

மும்பை போலீசார் பரபரப்பு குற்றப்பத்திரிகை தாக்கல்...

Tags:    

மேலும் செய்திகள்