இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (15-10-2024) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-10-15 18:14 GMT

காருக்கு வழிவிடவில்லை எனக்கூறி, மத போதகரை தாக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர்கள்...

நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் உறுதி...

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி, கடம்பூர் ராஜு உள்ளிட்ட அதிமுகவினர் 17- பேர் மீது 5-பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு...

சென்னை அண்ணா நகரில் உள்ள மகளிர் விடுதியில் ஸ்விட்ச் போர்டு வழியாக மழைநீர் வழிந்ததால் பாதிப்பு...

விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் அதிர்ச்சி...

கனமழை காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நாளை விடுமுறை...

உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அல்லி அறிவிப்பு...

காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு, வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியை அடையும்...

புதுச்சேரி- நெல்லூர் இடையே சென்னையில் வரும் 17ஆம் தேதி கரை கடக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை...

சென்னையில் காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை 17 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது...

ரிப்பன்மாளிகையில் ஆய்வு செய்த பின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி...

Tags:    

மேலும் செய்திகள்