கொம்பை வைத்து குத்திக்கிழித்து... துவம்சம் செய்த காண்டாமிருகங்கள்... சிதறிய `ஹாலோவின்' பம்கின்ஸ்

Update: 2024-10-17 17:21 GMT

அமெரிக்காவில் ஹாலோவின் சீசன் உற்சாகமாக துவங்கியுள்ள நிலையில் போர்ட்லேன்டில் உள்ள ஓரிகன் உயிரியல் பூங்காவில் காண்டாமிருகங்கள் ஹாலோவினைக் கொண்டாடின... குடும்பமாக சேர்ந்து பூசணிக்காய்களை துவம்சம் செய்து அதை சுக்குநூறாக்கி உண்டு மகிந்தன...

Tags:    

மேலும் செய்திகள்