அன்று 2 அணு குண்டுகளை நெஞ்சில் வாங்கிய ஜப்பான் இப்படிதான் இருந்திருக்குமோ! நடுங்கவிடும் போர் பூமி

Update: 2024-10-13 03:24 GMT

#gaza | #isreal | #isrealvspalestine

அன்று 2 அணு குண்டுகளை நெஞ்சில் வாங்கிய ஜப்பான் இப்படிதான் இருந்திருக்குமோ! உலகையே நடுங்கவிடும் போர் பூமியின் கோர காட்சி

இஸ்ரேல் ராணுவத்தின் எச்சரிக்கையை அடுத்து காசாவில் எஞ்சியுள்ள மக்கள் பாதுகாப்பான முகாம்களை நோக்கி வெளியேறி வருகின்றனர். இஸ்ரேல் - ஹமாஸ் இடையே

ஓராண்டுக்கும் மேலாக தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் வடக்கு காசாவில் இடிந்த கட்டிடங்களுக்கு மத்தியில் வசித்து பாலஸ்தீன மக்கள் கழுதை வண்டிகள் , சைக்கிள்களில் தங்கள் உடைமைகளை எடுத்து கொண்டு வெளியேறி வருகின்றனர். பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் உணவின்றி தவித்தபடி உயிர் பிழைக்க பாதுகாப்பு முகாம்களை நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்