இன்ஸ்டாவில் 3 முறை `குலா' சொல்லி அதிரவைத்த இளவரசி - ஒரே வருடத்தில் முறிந்து போன திருமண வாழ்க்கை

Update: 2024-07-19 17:19 GMT

இன்ஸ்டாவில் 3 முறை `குலா' சொல்லி அதிரவைத்த இளவரசி - ஒரே வருடத்தில் முறிந்து போன திருமண வாழ்க்கை - வேலையை காட்டத் தொடங்கிய நெட்டிசன்கள்

திருமணமான ஒரே ஆண்டில் இன்ஸ்டாகிராமில் தன் விவாகரத்தை அறிவித்துள்ளார் துபாய் இளவரசி... முத்தலாக் சொல்லி இஸ்லாமிய ஆண்கள் விவாகரத்தை அறிவிப்பதைப் போல துபாய் இளவரசி விவாகரத்தை அறிவித்துள்ளார்... காரணம் என்ன?... பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...

Tags:    

மேலும் செய்திகள்