சிரித்த நொடி அகால மரணங்கள்..பஸ்ஸில் சமாதியான 25 பிஞ்சுகள்..உயிரை பிடித்து டீச்சர்கள் அலறல்

Update: 2024-10-02 08:30 GMT

தாய்லாந்தில், சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்ததில், பள்ளி மாணவர்கள் 25 பேர் தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மனதை ரணமாக்கி இருக்கும் இந்த சம்பவம் குறித்து பார்க்கலாம் விரிவாக...

Tags:    

மேலும் செய்திகள்