"சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புகிறார்" உலகமே எதிர்பார்த்த தேதியை அறிவித்த நாசா

Update: 2024-08-24 18:01 GMT
  • சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பூமிக்கு திரும்புவார்
  • ஸ்பேஸ் எக்ஸின் டிராகன் செப்டம்பர் 24 ல் விண்ணில் செலுத்தப்படும்
  • அடுத்த ஆண்டு பிப்ரவரியில் டிராகன் விண்கலம் பூமிக்கு திரும்பும்போது சுனிதா மற்றும் வில்மோர் இருவரும் அழைத்து வரப்படுவார்கள்
  • நாசா மற்றும் போயிங் நிறுவன அதிகாரிகள் அறிவிப்பு
Tags:    

மேலும் செய்திகள்