புதின் தூக்கத்தை கெடுத்த வீடியோ.. கைவிட்டு போன ரஷ்ய பகுதி

Update: 2024-08-19 10:40 GMT

உக்ரைனிய விமான படைகள் ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் செய்ம் ஆற்றின் மீதுள்ள மற்றொரு பாலத்தைத் தகர்த்து அழித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... ரஷ்ய படைகள் அதிகம் ஊடுருவுவதைத் தடுக்கும் வகையில் பாலம் தகர்க்கப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது... வான்வழித் தாக்குதலால் பாலம் அழிக்கப்படும் பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. குர்ஸ்க் பிராந்தியத்தில் ஆயிரத்து 1150 சதுரகிலோமீட்டர் பரப்பிலான 80க்கும் மேற்பட்ட குடியிருப்புகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்