பெரிதாக வெடிக்கும் போர்? - ரஷ்ய அதிபர் எச்சரிக்கை

Update: 2024-10-25 02:09 GMT

பெரிதாக வெடிக்கும் போர்? - ரஷ்ய அதிபர் எச்சரிக்கை

மத்திய கிழக்கு முழு அளவிலான போரின் விளிம்பில் இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். காசனில் பிரிக்ஸ் கூட்டத்தில் பேசிய அவர், காசாவில் தொடங்கிய போர் லெபனானுக்கு பரவியுள்ளது, பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்றார். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டம் கடுமையாக அதிகரித்திருக்கிறது, மத்திய கிழக்கு ஒரு முழு அளவிலான போரின் விளிம்பில் இருக்கிறது எனவும் எச்சரித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்