இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-10-2024) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-10-24 18:03 GMT

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 7 ஆயிரம் சிறப்பு ரயில்கள் இயக்கம்...

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்...

சென்னை விமான நிலையத்தில் 3 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்...

ஏர் இந்தியா, இண்டிகோ, ஆகாச நிறுவனங்களின் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு...

கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை...

கோலஞ்சிமடம் பகுதியில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய மாணவ, மாணவிகள், மலைவாழ் மக்கள் பத்திரமாக மீட்பு...

முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மீது குற்றவியல் வழக்கு தொடர அனுமதி தாருங்கள்...

ஆளுநர் ஆர்.என். ரவியிடம் பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் மனு...

உதயநிதி பொறுப்பேற்றபின் விளையாட்டு துறையும் வளர்ந்துள்ளது, அவரும் வளர்ந்துள்ளார்...

விளையாட்டு துறை பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருவதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்...

Tags:    

மேலும் செய்திகள்