ஊழல் வழக்கில் சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மனைவி Bushra Bibiக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது... இம்ரான் கான் ஆட்சிக்காலத்தில் வெளிநாடுகளில் இருந்து வழங்கப்பட்ட பரிசுப் பொருள்களை சட்ட விரோதமாக விற்றது தொடர்பான வழக்கில் இம்ரான் கானும் அவரது மனைவி Bushra Bibiயும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் பல மாதங்களுக்குப் பிறகு Bushra Bibiக்கு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.