கைகோர்த்த மேற்கத்திய நாடுகள்.. பின் வாங்கிய காசா..!ட்விஸ்ட் வைத்த பாலஸ்தீன அதிபர்
இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்த மேற்கத்திய நாடுகள் கூட, ஹமாசுடனான மோதலை இஸ்ரேலின் தற்காப்புரிமை என்று கூறிய போதிலும், காசா மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்கிட இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. இந்நிலையில், காசா பகுதியில் உள்ள தங்கள் மக்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளால் இனப்படுகொலையை எதிர்கொண்டு வருவதாக பாலஸ்தீன அதிபர் அப்பாஸ் குற்றம் சாட்டியுள்ளார்