BREAKING || விடிந்தால் கிறிஸ்துமஸ் - திடீரென உலக வல்லரசு அமெரிக்காவை தொற்றிய பரபரப்பு

Update: 2024-12-24 14:14 GMT

அமெரிக்கா - விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு அமெரிக்கா ஏர்லைன்ஸ் விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு - பயணிகள் தவிப்பு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட செல்லும் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் காத்திருப்பு தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணிகளில் அதிகாரிகள் தீவிரம்

Tags:    

மேலும் செய்திகள்