மண்ணை கவ்விய வடகொரியா.. கை தட்டி ரசித்த தென்கொரியா, ஜப்பான்

Update: 2024-06-26 11:30 GMT

வடகொரியாவின் ஏவுகணை சோதனை தோல்வியடைந்துள்ளதாக தென்கொரியா மற்றும் ஜப்பான் தெரிவித்துள்ளது. தென்கொரியாவும் ஜப்பானும் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் நிலைநிறுத்தப்பட்டதை இந்த வார துவக்கத்தில் விமர்சித்திருந்தது வடகொரியா... இந்த சூழலில் வடகொரியா ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது.. இந்த ஏவுகணை சுமார் 100 கிலோமீட்டர் உயரத்துக்கும், 200 கிலோமீட்டர் தூரத்துக்கும் பறந்து சென்றதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது... இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை தோல்வியுற்றதாக தென்கொரியாவும் ஜப்பானும் தெரிவித்துள்ளன...

Tags:    

மேலும் செய்திகள்