ஜெருசலேமில் கேட்ட பயங்கர சத்தம்... இரவு நேரத்தில் அடித்த மரண `சைரன்' - இஸ்ரேலில் இருந்து தந்திடிவி

Update: 2023-10-17 15:34 GMT

இஸ்ரேல் - ஹமாஸ் போர் 11வது நாளாக நீடிக்கும் நிலையில், டெல் அவிவ் நகரில் உள்ள தமிழர்களுடன் இருந்து சிறப்பு செய்தியாளர் ஹரிஹரன் நம்முடன் இணைந்துள்ளார்.. அவரிடம் விவரங்களை கேட்டு பெறலாம்..

Tags:    

மேலும் செய்திகள்