லெபனானுக்கு வந்த ஆக்ரோஷ வெறி.. தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறும் இஸ்ரேல்

Update: 2024-09-28 10:45 GMT

ஹிஸ்புல்லா தலைமையகம் மீது இஸ்ரேல் கடும் தாக்குதலை நிகழ்த்தியதை அடுத்து, பதிலுக்கு லெபனானும் எதிர் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இஸ்ரேல் மீது, தொடர்ந்து ராக்கெட்டுகளை ஏவி வருகிறது லெபனான். இதில் பெரும்பாலானவற்றை வானிலேயே அழித்து வருகிறது, இஸ்ரேல் ராணுவம். இதில் ஒருசில ராக்கெட்டுகள் தவறி, இஸ்ரேலின் குடியிருப்பு பகுதிகளில் விழுவதால், கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சபீத் பகுதியில் ராக்கெட் விழுந்த குடியிருப்பு பகுதிகள் பற்றி எரிந்ததை அடுத்து, தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்