ஹமாஸ் தாக்குதலால் உயிரிழந்த வீரர்களுக்கு இஸ்ரேலிய மக்கள் அஞ்சலி

Update: 2023-10-13 06:27 GMT

ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்த இஸ்ரேலியர்களுக்கு தலைநகர் டெல் அவிவ்வில் பொது மக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினர்.

 

Tags:    

மேலும் செய்திகள்