வெடித்த எரிமலை...கொத்து கொத்தாக மடிந்த உயிர்கள் - நெஞ்சை கலங்கடிக்கும் காட்சிகள்
இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் குளிர்ந்த எரிமலைக் குழம்பில் மூழ்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 57ஆக அதிகரித்துள்ளது... கனமழையால் எரிமலைக் குழம்பு வெள்ளமாய் ஓடிய நிலையில், மேலும் 22 பேர் இதில் மாயமாகியுள்ளனர்... அவர்களைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தனாஹ் தாதர், அகம் மற்றும் பரியமன், மற்றும் பதாங் பஞ்சாங் நகரங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.