ஹமாஸ் கொடூர தாக்குதல் நடந்து ஓராண்டு நிறைவு.. மடிந்த உயிர்களுக்கு அமைச்சர் கண்ணீர் அஞ்சலி

Update: 2024-10-08 06:47 GMT

கடந்த ஆண்டு அக்டோபர் 7- ந்தேதி ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்த இஸ்ரேலியர்களின் நினைவாக சம்பவ இடத்தில் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் கேலன்ட் உள்பட ஏராளமானோர் திரண்டு உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்