ரசிகருக்கு ஆட்டோகிராப் போட்டுத்தந்த 'ஹிட்மேன்'

Update: 2024-10-23 02:05 GMT

ரசிகருக்கு ஆட்டோகிராப் போட்டுத்தந்த 'ஹிட்மேன்'


நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி நாளை புனேவில் தொடங்கவுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ரசிகர் ஒருவருக்கு ஆட்டோகிராப் போட்டுத்தந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்