அமெரிக்க Ceo-வை கால் டாக்ஸி டிரைவராக மாற்றிய முன்னாள் அமைச்சர்-கோடியில் புரள வேண்டியவர்..
கோடீஸ்வரராக இருக்க வேண்டிய சாஃப்ட்வேர் கம்பெணியின் முதலாளி, சிவாஜி பட பாணியில் நாட்டுக்கு நன்மை செய்ய நினைத்து தெருக்கோடியில் வாழும் அவலத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..