பஸ்டர் பாம் முதல் வான்தாக்குதல் வரை -அஞ்சாத ஹமாஸின் சீக்ரெட்..!இஸ்ரேலை கதறவிடும் காஸா மண்...
காசாவிற்குள் நுழைந்து இரண்டாவது நாளாக இஸ்ரேல் தரைவழித்தாக்குதலை நடத்தியுள்ள நிலையில், முழு படைபலத்துடன் இஸ்ரேலை எதிர்கொள்வோம் என ஹமாஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.