சுழன்றி சுழன்றி டைவ் செய்து அசத்திய வீரர்கள்.!! மகளிர் பிரிவில் ஆஸி. வீராங்கனை அபாரம்.!

Update: 2022-08-14 10:31 GMT

நார்வேவில் நடைபெற்ற சர்வதேச கிளிஃப் டைவிங் போட்டியில் பல்வேறு நாடுகளின் வீரர்கள் கலந்துகொண்டு, டைவ் செய்து அசத்தினர்.


ஓஸ்லோ நகரில் நடைபெற்ற போட்டியில், ஆடவர் பிரிவில் பிரான்ஸ் வீரர் கேரி ஹன்ட், 444 புள்ளிகள் பெற்று சாம்பியன் ஆனார்.


மகளிர் பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை இஃப்லேண்ட் 378 புள்ளிகளுடன் வாகை சூடினார். டைவிங் போட்டியை ஏராளமான மக்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்