உலகின் பிரமாண்ட அமேசான் ஆற்றில் விழுந்த ஏராளமான கன்டெய்னர்கள்.. அதிர்ச்சி காட்சி

Update: 2024-10-01 07:05 GMT

 #amazonriver #container

பிரேசிலின் அமேசான் ஆற்றில் கண்டெய்னர்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின. சரக்குக் கப்பலில் ஏற்றுவதற்காக அடுக்கி வைக்கப்பட்டு இருந்த கண்டெய்னர்கள், பாரம் தாங்காமல் திடீரென ஆற்றில் கவிழ்ந்தன. இது தொடர்பான காட்சிகளும் வெளியாகி உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்